Our Feeds


Friday, July 15, 2022

SHAHNI RAMEES

புதிய ஜனாதிபதி தெரிவு- ரணிலுக்கு ஆதரவு வழங்கும் பொதுஜன பெரமுன...!



புதிய ஜனாதிபதி தெரிவுக்கான

நாடாளுமன்ற வாக்கெடுப்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »