ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கு சட்டமா அதிபரின் மேலும் ஒரு பரிந்துரை ஆவணம் தேவை என தெரிவித்த ஹரீன் பெர்னாண்டோ, அது கிடைத்தவுடன் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை கடிதத்தில் ஜனாதிபதி கையொப்பமிடுவார் எனவும் தெரிவித்தார்.