Our Feeds


Friday, July 15, 2022

SHAHNI RAMEES

சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும்- ஐ.ம.சக்தி தீர்மானம்..!


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்று கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதன்போதே, இந்த தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »