மாத்தளை கிவுல பண்டாரபொல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்ததாகவும், நேற்று (25) இரவு திடீரென சுகவீனமடைந்து மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது..