Our Feeds


Friday, July 15, 2022

SHAHNI RAMEES

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளதாக டளஸ் அழகப்பெரும அறிவிப்பு..!

 

எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிறைவேற்று ஜனாதிபதியின் பதவி வெற்றிடத்திற்காக தான் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »