Our Feeds


Thursday, July 14, 2022

SHAHNI RAMEES

எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்...!

 

எதிர்க்கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளருக்கான வேட்பு மனுவை நாளை (15) 10.00 மணிக்கு சபாநாயகரிடம் கையளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »