Our Feeds


Wednesday, July 13, 2022

SHAHNI RAMEES

கோட்டா போகவில்லை என்றால்.., நான் போவேன்...! - சபாநாயகர்

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவில்லை எனில், சபாநாயகர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வேன் என, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »