Our Feeds


Thursday, July 21, 2022

SHAHNI RAMEES

ஜனாதிபதி செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்...!

 

ஜனாதிபதி செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சமன் ஏக்கநாயக்க முன்னதாக பிரதமரின் செயலாளராக கடமையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »