Our Feeds


Sunday, July 17, 2022

SHAHNI RAMEES

நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்த விமானம்



பெல்ஜியத்தில் நடுவானில் பறந்த இலகு ரக விமானத்தில் பெரசூட் விரித்த போது

கட்டுப்பாட்டை இழந்து விமானம் தரையில் செங்குத்தாக விழுந்து விபத்துக்குள்ளானது.

புருக்ஸ் நகரில் வான் சாகசத்தில் ஈடுப

ட்ட வீரர், விமானத்தில் இருந்தபடி பெரசூட்டை விரித்தார். தொழில்நுட்ப கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த விமானம், நடுவானில் வட்டமடித்தபடி தரையில் செங்குத்தாக விழுந்தது.

படுகாயங்களுடன் விமான ஓட்டி மீட்கப்பட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.




 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »