Our Feeds


Tuesday, July 19, 2022

SHAHNI RAMEES

ரணிலுக்கு எதிரான மனு தொடர்பில் நீதிமன்றின் தீர்மானம்..!

 

ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »