உலக சமாதான அமைப்பின் தலைமையிலான “சர்வதேச தலைமைத்துவ உச்சி மாநாடு 2022” தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக அவர் அங்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சர்வதேச மாநாட்டில் பல வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பெறக்கூடிய ஆதரவு குறித்து கலந்துரையாட மைத்ரிபால சிறிசேன எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.