பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள்
போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நன்றி : டெய்லி சிலோன்
இது தொடர்பில் பொலிஸ் தரப்பின் உத்தியோகபூர் அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை..