மோசமான பொருளாதார நிலைமை மற்றும் இலங்கை மக்கள் மீது அதன்
தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், போதுமான பொருளாதார கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் வரையில் இலங்கைக்கு புதிதாக நிதியை வழங்க உலக வங்கிக்கு திட்டமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.