நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான
எரிபொருள் நிரப்பு நிலையங்களில், நேற்றைய தினம் QR குறியீட்டு முறைமை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இதன்படி, நேற்று 657 நிரப்பு நிலையங்களில் இந்த முறையை அமுலாக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி முதல் நேற்றிரவு 8.30 மணிவரையான காலப்பகுதிக்குள் 962 நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமை நடைமுறையில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.