Our Feeds


Monday, July 25, 2022

SHAHNI RAMEES

ஐக்கிய மக்கள் சக்தியின் 8 எம்.பி.க்களுக்கு அமைச்சுப் பதவிகள்?


எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அனைத்துக் கட்சி அரசாங்கத்தில்

இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அக்கட்சியைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க அரசு முன்மொழிந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


அடுத்த பதினைந்து நாட்களில் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் வரை தற்போதைய அமைச்சரவை இடைக்கால அமைச்சரவையாகச் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »