Our Feeds


Sunday, May 8, 2022

ShortNews Admin

VIDEO: பொரலை சந்தியில் பொலிசாரை மிரட்டிய இளம் பெண் கொள்ளுப்பிடிய ஹோட்டலில் கைது



கொழும்பு, பொரலை சந்தியில் பொலிஸ் அதிகாரியை மிரட்டிய 26 வயது இளம் பெண் மற்றும் 2 இளைஞர்களை கொள்ளுப்பிடியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »