நுகேகொட பகுதியில் உள்ள இசையமைப்பாளர் இராஜ் வீரரத்னவின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை அருகில் இருந்த நபரொருவர் தனது கைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.