Our Feeds


Sunday, May 8, 2022

ShortNews Admin

கொழும்பு, கொம்பணித்தெரு TBJ ZC பழைய மாணவர் அமைப்பின் GROUP - 2005 நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்




கொழும்பு, கொம்பணித்தெரு TBJ ZC OLD BOYS’ ASSOCIATION - GROUP- 2005 நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு 04.06.2022 அன்று T.B Jayah Zahira College Colombo - AUDITORIUM இல் நடைபெறவுள்ளது. 


இரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததான செய்யுமாறு அன்பாய் அழைக்கிறோம்.


TBJ ZC OLD BOYS’ ASSOCIATION - GROUP- 2005 - MEGA BLOOD DONATION CAMP

DATE: 4TH OF JUNE 2022

VENUE: T.B Jayah Zahira College Colombo- AUDITORIUM

TIME: 9:00 am - 15:00 pm

Come join us!! 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »