Our Feeds


Sunday, May 8, 2022

ShortNews Admin

PHOTOS: கொழும்பு, கொம்பணித்தெருவிலும் கேஸ் கேட்டு, சிலிண்டர்களுடன் வீதியை மறித்துள்ள பொதுமக்கள் - போக்குவரத்து பாதிப்பு



கொழும்பு, கொம்பனி வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.


ஆர்ப்பாட்டக்காரர்கள் சமையல் எரிவாயு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »