கடவத்தை பகுதியில் எரிவாயு கோரி மக்கள் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ShortNews.lk