கிரேண்ட்பாஸ்-ஸ்டேஸ் ரோட் எரிபொருள் நிலையத்தில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல் இல்லாத காரணத்தினால், நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
எனவே தற்போது அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.