கடந்த 09ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் தாக்குதல்களில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண்பதற்காக பொதுமக்களிடம் உதவியைப் பெறுவதற்கு பொலிஸார் எதிர்பார்த்துள்ளனர்.
அதற்கமைய, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் அறிவிக்க சில தொலைபேசி இலக்கங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
071-8594901
071-8594915
071-8592087
071-8594942
071-2320145