இலங்கையின் ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியன இன்று மே தினக் கூட்டங்களை நடத்தாத நிலையில் பிரதான எதிர்க்கட்சி மற்றும் JVP ஆகியன பெரும் மக்கள் திரலுடன் மே தினக் கூட்டங்களை நடத்தின.
பிரதான எதிர்க்கட்சியான SJB நடத்திய மே தினக் கூட்டத்தில் பாரிய மக்கள் கூட்டம் நிறம்பியிருந்ததை பார்க்க முடியும்.