போர் முடிவடைந்து 13 வருடங்களுக்குப் பின்னர் முதல்முறையாக தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து கொழும்பு, காலிமுகத்திடல் “கோட்டா கோ கம”வில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
ShortNews.lk