Our Feeds


Monday, May 9, 2022

ShortNews Admin

ஆளும் கட்சி MP சனத் நிஷாந்தவின் வீடும் பொதுமக்களினால் தீ வைப்பு - video


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.


புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »