Our Feeds


Wednesday, May 11, 2022

ShortNews Admin

JUST_IN: கோட்டா அரசுக்கு இரு வாரம் காலக்கெடு: மத்திய வங்கி ஆளுநரின் அதிரடி அறிவிப்பு

 

இரண்டு வார காலத்திற்குள் நாட்டின் அரசியில் ஸ்திரத்தன்மை உருவாகவில்லை என்றால் , தொடர்ந்தும் மத்திய வங்கி ஆளுநர் பதவியை தொடரப்போவதில்லை என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »