இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 12 தொகுதிகளாக 4 இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமாக டீசல் கொழும்பு துறைமுகத்தை இன்று (15) வந்தடைந்தது. இந்த டீசல், டொம் ஹெல்விக் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அந்த டீசலை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.