Our Feeds


Saturday, May 7, 2022

ShortNews Admin

JUST_IN: பௌத்த மகா நாயக்கர்கள் மீண்டும் ஜனாதிபதிக்கு கடிதம்.



அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு வலியுறுத்தி பௌத்த மகா நாயக்கர்கள் மீண்டும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »