முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம மற்றும் அவர் பயணித்த வாகனம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த அவர், வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ShortNews.lk