இதுவரையில் 790 ரூபாவாக இருந்த 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 400 கிராம் பால் மாவின் புதிய விலை 1020 ஆகக் காட்டப்பட்டுள்ளது
ShortNews.lk