முன்னதாக திட்டமிடப்படாத விமானமொன்று நைஜீரியாவிலிருந்து இன்று அதிகாலை 2.11 க்கு இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
B.S.C 4024 என்ற இலக்கத்தை கொண்ட குறித்த விமானம் ஏன் அவசரமாக இலங்கை வந்தது என்பது தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. என பிரபல சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.