மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட
பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தற்சமயம் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த ஒன்பதாம் திகதி காலி முகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல் நிலை தொடர்பிலேயே இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.