நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி பதவி விலகியுள்ளார்
இன்று (09) பிற்பகல் அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகியதை அடுத்து முழு அமைச்சரவையும் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ShortNews.lk