கொழும்பு 12, ஆமர் வீதி சந்தியில், பொதுமக்கள் வீதிகளை
மறித்து வாகனங்களை வேறு வழிகளில் செல்லுமாறு கோரி திருப்பி விடப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.
பல வாரங்களாக எரிவாயு சிலிண்டர் இல்லாமல் தவித்து வருவதாகவும், தீர்வு எட்டப்படவில்லை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.