Our Feeds


Monday, May 9, 2022

ShortNews Admin

BREAKING: அலரி மாளிகை அருகில் பதற்றம் - பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்



அலரிமாளிகை அருகே பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »