முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளனர்.
சிங்கப்பூருக்கு சொந்தமான U 469 என்ற விமானத்தினூடாகவே அவர்கள் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
ShortNews.lk