மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ, சீதாவக்கபுர பிரதேச சபைத் தலைவர் ஜயந்த ரோஹன, களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்னர்.
காலிமுகத் திடல் சம்மபவம் தொடர்பாக, இவர்கள் கைது செய்யப்பட்டனர்,
சமன்லால் பெர்னாண்டோ (Samanlal Fernando) சிஐடியிடம் சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை சீதாவக்கபுர பிரதேச சபைத் தலைவர் ஜயந்த ரோஹன, களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன ஆகியோரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்னர்.