இன்று (06) பிற்பகல் விசேட அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.