பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவிலக வேண்டாமென கோரி தற்போது அலரி மாளிக்கைக்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் ஒன்று கூடியுள்ளனர்.
இதன்போது, பிரதமருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் அலரி மாளிகையை முற்றுகையிட்டு வருகின்றனர்.
ShortNews.lk