Our Feeds


Tuesday, May 10, 2022

ShortNews Admin

BREAKING: பசில் ராஜபக்ஷவின் மல்வானை வீட்டின் மீது தாக்குதல் - PHOTOS




காலிமுகத்திடல் அமைதிப் போராட்டம் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான மல்வானையில் உள்ள பாரிய வீடு ஒன்று இன்று (10) பிற்பகல் குழுவொன்றினால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »