திருகோணமலை கடற்படை முகாம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ராஜபக்ஷ குடும்பத்தினர் குறித்த முகாமில் இருப்பதாக தெரிவித்து சிலர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ShortNews.lk