முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“இன்று இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ, தாக்குதல் நடத்தியவர்களை ஏற்பாடு செய்து கொழும்புக்கு அழைத்து வந்த அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்று சுமந்திரன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.