Our Feeds


Tuesday, May 10, 2022

ShortNews Admin

BREAKING: ஞான அக்காவின் வீடு உட்பட இதுவரை 33 அரசாங்க முக்கியஸ்தர்களின் வீடுகள் தீ வைப்பு



நாட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்க்காரர்கள் மற்றும் வன்முறைகளின்போது ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், சேதமும் விளைவிக்கப்பட்டிருந்தன.


இவ்வாறு சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் வருமாறு:

1-சனத் நிஷாந்தவின் வீடு
 2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு
 3-குருநாகல் மேயர் மாளிகை
 4-ஜோன்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்
 5-மொரட்டுவை மேயரின் வீடு
 6-அனுஷா பாஸ்குவலின் வீடு
 7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு
 8-ரமேஷ் பத்திரனவின் வீடு
 9-சாந்த பண்டாரவின் வீடு
 10-ராஜபக்ஷ பெற்றோரின் கல்லறை
 11- நீர்கொழும்பில் உள்ள அவன் கார்டன் ஹோட்டல்
 12-அருந்திகவின் வீடு
 13-கனக ஹேரத்தின் வீடு
 14-காமினி லொகுகேவின் வீடு
 15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு
 16-மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்
 17-லான்சாவின்-2 வீடுகள்
 18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு
 19-அலி சப்ரியின் வீடு
 20-பந்துல குணவர்தன வீடு
 21. வீரகெட்டிய மெதமுலன வீடு
 22.கேகாலை மஹிபால ஹேரத் ஹவுஸ் 
 23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம் 
 24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம் 
 25- விமல் வீரவன்சவின் வீடு 
 26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி 
 27- சிறிபால கம்லத் வீடு 
 28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு 
 29-ரோஹித அபேகுணவர்தன இல்லம் 
 30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல் 
 31-காஞ்சனா விஜேசேகர இல்லம் 
 32-துமிந்த திசாநாயக்க வீடு 
33-ஞானாக்கா வீடு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »