10 மில்லியன் பெறுமதியான 33 தொன் அத்தியாவசிய உணவுகளை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சீன தூதுவர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
ShortNews.lk