ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலன் ஜயதிலக்க மற்றும் சமன் லால் பெர்னாண்டோ உட்பட 22 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்
Monday, May 16, 2022
BREAKING: ஜொன்ஸ்டன், சனத் நிஷாந்த உட்பட 22 SLPP செயல்பாட்டாளர்களை கைது செய்யுமாறு உத்தரவு
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »