Our Feeds


Tuesday, May 10, 2022

ShortNews Admin

BREAKING: கொழும்பில் இடம்பெற்ற மோதல்களில் பொலிஸ் அதிகாரி உட்பட 2 பேர் மரணம்



கொழும்பில் இடம்பெற்ற மோதல்களில் அலரிமாளிகையில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.


218 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »