Our Feeds


Friday, May 6, 2022

ShortNews Admin

BREAKING: பாராளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சி போராட்டம் - சபாநாயகர் சுற்றிவலைப்பு - பாராளுமன்றம் 17ம் திகதி வரை ஒத்திவைப்பு



நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளை 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »