அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்காக இன்று (08) சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அவரது பாரியாருக்கு சிறு குழுவினரால் அங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் பிரமரும் அவரது பாரியாரும் மிரிசவெட்டியவுக்குச் சென்றபோது அங்கும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் பிரதமரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
Metro