நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் அதிகளவான வன்முறைச் சம்பவங்களும் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டு வருவதால், சபாநாயகர் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.