Our Feeds


Sunday, May 1, 2022

ShortNews Admin

இலங்கையில் பிறை தென்படவில்லை - செவ்வாய்க்கிழமை புனித நோன்புப் பெருநாள் - உலமா சபை அறிவிப்பு



இலங்கையில் எப்பாகத்திலும் தலைப் பிறை தென்படவில்லை - ரமழான் மாதம் 30ஆக பூர்த்தி செய்யப்படுவதாகவும் புனித மிக்க நோன்புப் பெருநாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கலாசார திணைக்களம் ஆகியவை அறிவித்துள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »